Local News விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் நவீனமயப்படுத்தும் ஒருங்கிணைந்த திட்டம் வெளியிடப்பட்டது. October 30, 2026 kamal siriwardana பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ‘இலங்கை அக்ரிகனெக்ட் கூட்டு நடைமுறைப்படுத்தல் திட்டத்தின்’ (Sri Lanka AgriConnect Joint Implementation Plan) அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டார். டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதையும்…