சுகாதார அமைச்சினால் ஆரமபிக்கப்பட்ட  விசேட திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதன் மூலம், அரசாங்க மருத்துவமனை களை உரிய முறையில் பராமரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, இந்த விசேட ஆய்வு விஜயத்தை சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி மேற்கொண்டார்.

இங்கு, மருத்துவமனையின் வார்டுகள், மருத்துவமனை வளாகங்கள், வெளிநோயாளர் பிரிவு, ஆய்வகம், அவசர சிகிச்சைப் பிரிவு போன்றவற்றை துணை அமைச்சர் ஆய்வு செய்தார், மேலும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்த மக்களுடன் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் குறித்து கலந்துரையாடினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *