Views: 433 අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව මඟින් අත්අඩංගුවට ගත් ප්රධාන පොලිස් පරීක්ෂක වරුණි බෝගහවත්ත ලබන සිකුරාදා (06) දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කිරීමට මාතර මහේස්ත්රාත් චතුර දිසානායක නියෝග අද (03) කළේය. වාහනයක් මිලදී ගැනීම සහ කල්බදු වාරික ගෙවීම සඳහා මුදල් ලැබුණු ආකාරය තහවුරු කිරීමට නොහැකිවීම ඇතුළු චෝදනා යටතේ ඇයව මෙසේ අත් අඩංගුවට ගෙන තිබේ. අත්අඩංගුවට ගත් ප්රධාන පොලිස් පරීක්ෂකවරිය සහ තවත් පුද්ගලයින් දෙදෙනෙකු අද (03) පස්වරුවේ මාතර මහේස්ත්රාත්වරයා වෙත ඉදිරිපත් කෙරිණි. එහිදී විමර්ශන නිලධාරීන් අධිකරණයට දැනුම් දී ඇත්තේ සැකකාරියගේ බැංකු ගිණුම් වෙත විශාල වශයෙන් මුදල් ලැබී ඇති බවයි. එමෙන්ම ඇයගේ මාසික වැටුප රුපියල් 140,000ක් පමණ වන අතර ඇය පරිහරණය කළ මෝටර් රථයේ මාසික කල්බදු වාරිකය රුපියල් 132,000ක් බවද විමර්ශන නිලධාරීන් පෙන්වාදී තිබෙනවා. මෙම මුදල් ගනුදෙනු සහ වාහනය මිලදී ගැනීම සඳහා මුදල් සපයාගත් ආකාරය පිළිබඳව මතු වී ඇති සැකසහිත තත්ත්වයන් සම්බන්ධයෙන් තවදුරටත් විමර්ශන සිදුකෙරෙන බව අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව අධිකරණයට කරුණු ඉදිරිපත් කර තිබුණා. ඉදිරිපත් වූ කරුණු සලකා බැලූ මහේස්ත්රාත්වරයා සැකකාරිය ලබන 06 වැනිදා දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කිරීමට නියෝග කළ අතර, මෙම සිදුවීම සම්බන්ධයෙන් විමර්ශන වාර්තාවක් ලබන සිකුරාදා දින අධිකරණයට ඉදිරිපත් කරන ලෙස ද අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට නියෝග කර ඇත. குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் சதுர திஸாநாயக்க இன்று (03) உத்தரவிட்டுள்ளார். வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தல் மற்றும் குத்தகை (Leasing) கட்டணங்களை செலுத்துவதற்கான பணம் கிடைத்த விபரங்களை உறுதிப்படுத்த முடியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகரும் மற்றும் மற்றைய இரு நபர்களும் இன்று (03) பிற்பகல் மாத்தறை நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபரின் வங்கிக் கணக்குகளுக்கு பெருமளவான பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விசாரனை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். மேலும், அவரது மாதாந்தச் சம்பளம் சுமார் 140,000 ரூபாவாகும் எனவும், அவர் பயன்படுத்திய மோட்டார் காரின் மாதாந்தக் குத்தகைத் தொகை 132,000 ரூபாவாகும் எனவும் விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் வாகனம் வாங்குவதற்கு பணம் திரட்டப்பட்ட விதம் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பித்திருந்தது. சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்திற்கொண்ட நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், இச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். Post navigation කොග්ගල දුම්රිය හරස් මාර්ගයකදී බස් රථයක් දුම්රියක ගැටෙයි. “කප්තුරු සවිය” ජාතික වැඩසටහන යටතේ බදුල්ලට සහ හාලි ඇලට පොල් පැළ 3,000 ක්.