Local News இந்திய மருத்துவக் குழு தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து இந்தியா பயணமானது December 16, 2025 admin ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் இலங்கை வந்த இந்திய மருத்துவக் குழு, இலங்கையில் மனிதாபிமானப் பணிகளை முடித்துவிட்டு நேற்று முன்தினம் (14) இந்தியா புறப்பட்டது.