Post Views: 434 ජනවාරි 13 සිට 20 දින දක්වා පකිස්ථානයේ දී පැවති වයස අවුරුදු 25 න් පහළ කිලෝග්රෑම් 50-55 අංශයේ බාලිකා කික් බොක්සිං තරඟයේදී රන් පදක්කමක් දිනා ගැනීමට මුලතිව් පුතියනගර් හි ඉන්දුකාදේවි ක්ර්රිඩිකාව සමත් ව ඇත. මුලතිව් දිස්ත්රික්කයේ ඔඩ්ඩුසුඩාන් ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ කරිපට්ටමුරිප්පු පුතියනගර් ගම්මානයේ තම පියා අහිමිව මවගේ උණුසුමේ ජීවත්වන 20 හැවිරිදි ගනේෂ් ඉන්දුකාදේවි පාකිස්ථානයේ ලාහෝර් හි පැවැත්වූ ජාත්යන්තර කික් බොක්සිං තරඟාවලියට සහභාගීවී රන් පදක්කමක් දිනා ගන්නා ලදී. දැඩි දුෂ්කරතා මධ්යයේ ශූරතාවලියට සහභාගී වූ ඇයට අනුග්රාහකයෙකු ලබා ගැනීම පවා දුෂ්කර විය. பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி சர்வதேசப் போட்டியில் பங்குகொள்ளத் தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25 வயதுக்குட்பட்ட 50 – 55 கிலோகிராம் எடைப்பிரிவின் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார். இவரைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். Post navigation අලි නවත්තන්න අගල් කැපීම තවත් ජාවාරමක ආරම්භයක්දැයි ජනතාවට සැකයක්. intergrity icon 2021 සම්මානයෙන් පිදුම්ලත් ග්රාම නිළධාරිනිය ඇගයීමට ලක් කෙරේ.