ஸ்வர்ண துவார – கடுவெல இலக்கிய கலை மங்கல்யம் 2025.

Views: 141ஸ்வர்ண துவார – கடுவெல இலக்கிய கலை மங்கல்யம் 2025, 29 டிசம்பர் 2025 அன்று கடுவெல மாநகர சபை கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் கார்ட்டூனிஸ்ட் வினி ஹெட்டிகொட, வானொலி ஒலிபரப்பாளர் நெலும் களுபோவில மற்றும் சினிமா ஒலி பொறியியலாளர் ஜோர்ஜ் மனதுங்க ஆகியோர் இலங்கையின் கலை மற்றும் இலக்கியத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்புகளைப் பாராட்டி அவர்களுக்கான கௌரவ விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டன.